திருச்சியில் ரமலான் கொண்டாட்டம் – 1000 பேருக்கு பிரியாணி

Mar 21, 2026 | 10:49 PM

திருச்சியில் ரமலானை  முன்னிட்டு, ஆயிரக்கணக்கான மக்களுக்கு வழங்குவதற்காக பிரம்மாண்டமாக பிரியாணி தயாரிக்கப்பட்டது. திருச்சியில் உள்ள ஒரு பிரபல உணவக உரிமையாளர் தலைமையில், நூற்றுக்கும் மேற்பட்டோர் இணைந்து பிரியாணி சமைத்தனர். இந்த நிகழ்வில், நூற்றுக்கணக்கான கிலோ அரிசி மற்றும் இறைச்சி பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சியில் ரமலானை  முன்னிட்டு, ஆயிரக்கணக்கான மக்களுக்கு வழங்குவதற்காக பிரம்மாண்டமாக பிரியாணி தயாரிக்கப்பட்டது.திருச்சியில் உள்ள ஒரு பிரபல உணவக உரிமையாளர் தலைமையில், நூற்றுக்கும் மேற்பட்டோர் இணைந்து பிரியாணி சமைத்தனர். இந்த நிகழ்வில், நூற்றுக்கணக்கான கிலோ அரிசி மற்றும் இறைச்சி பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us