அமித்ஷாவிடம் அதிமுக அடமானம்.. EPSஐ சாடிய முதலமைச்சர் ஸ்டாலின்!
சுந்தரா டிராவல்ஸ் படத்தில் வருவது போல பஸ்ஸை எடுத்துக் கொண்டு எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் கிளம்பி விட்டார். அந்த காட்சியில் வரும் புகை போல பொய் மற்றும் அவதூறும் அவருக்கு வந்து கொண்டிருக்கிறது. விரக்தியில் தமிழ்நாடு மக்களை கொச்சைப்படுத்தும் வகையில் எடப்பாடி பழனிசாமி பேசுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

Latest Videos