Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
திராவிட மாடல் 2.0 இன்னும் வேகமாக வளரும்.. முதலமைச்சர் ஸ்டாலின்!

Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 09 Aug 2025 14:24 PM

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் ரூ.110 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அரசு தலைமை மருத்துவமனையை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், திராவிட மாடல் 2.0 இன்னும் வேகமாக வளர்ச்சியடையும். தமிழக மக்கள் ஆதரவுடன் எங்கள் பயணம் தொடரும் என தெரிவித்தார். 