பேரறிஞர் அண்ணா திருமண வளாகத்தை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
சென்னை கொளத்தூரில் சென்னை மாநகராட்சி சார்பில் கட்டி முடிக்கப்பட்ட பேரறிஞர் அண்ணா திருமண வளாகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து இன்று வைத்தார். ஜிகேஎம் காலனியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள அந்த திருமண வளாக திறப்பு விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றினார்.

Published on: Dec 18, 2025 08:40 PM
Latest Videos