எஸ்.ஐ.ஆர் கொண்டு வந்ததற்கு யார் காரணம்..? ஏ.எஸ். முனவர் பாஷா விளக்கம்
நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி எஸ்.ஐ.ஆர்க்கு நரேந்திர மோடிக்கும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு பங்கு இருப்பதாக தெரிவித்தார். இதற்கு சென்னையில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.எஸ். முனவர் பாஷா, வாக்காளர் தீவிர திருத்த பட்டியல் இந்திய தேர்தல் ஆணையம் கொண்டுவந்தது. இதற்கும் மோடி, அமித்ஷாவிற்கு பங்கு இல்லை என்று தெரிவித்தார்.