Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
ஆட்சியில் காங்கிரஸ் பங்கு கேட்பது தவறில்லை.. ஓபனாக பேசிய சச்சின் பைலட்!

Mukesh Kannan
Mukesh Kannan | Published: 16 Jan 2026 21:37 PM IST

காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் இன்று அதாவது 2026 ஜனவரி 16ம் தேதி சென்னை விமான நிலையத்திற்கு வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஒவ்வொரு அரசியல் கட்சியும் ஆட்சியில் பங்கு பெற விரும்புகிறது. தமிழ்நாட்டு மக்களுக்கு உதவுவதற்காக காங்கிரஸ் தொண்டர்கள் ஆட்சியில் பங்கு கேட்பதில் எந்த தவறும் இல்லை என்று நான் நினைக்கிறேன். எதிர்காலத்தில் என்ன நடந்தாலும், பாஜகவும் தேசிய ஜனநாயகக் கூட்டணியும் ஒருபோதும் தமிழக அரசியலில் காலூன்றாது” என்று தெரிவித்தார்.