2026 தேர்தல் ஒரு விசில் புரட்சியாக இருக்கும் – செங்கோட்டையன்..

Apr 30, 2026 | 10:56 PM

2026 சட்டப்பேரவைத் தேர்தல் ஒரு “விசில் புரட்சியாக” இருக்கும் என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். பனையூரில் வேட்பாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் பல்வேறு அறிவுரைகளை வழங்கியதாகவும், தமிழகத்தின் இனி நிரந்தர முதல்வராக விஜய் இருப்பார் என்றும் செங்கோட்டையன் குறிப்பிட்டுள்ளார்.

2026 சட்டப்பேரவைத் தேர்தல் ஒரு “விசில் புரட்சியாக” இருக்கும் என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். பனையூரில் வேட்பாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் பல்வேறு அறிவுரைகளை வழங்கியதாகவும், தமிழகத்தின் இனி நிரந்தர முதல்வராக விஜய் இருப்பார் என்றும் செங்கோட்டையன் குறிப்பிட்டுள்ளார். தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்களுடன், வாக்கு எண்ணிக்கை நாளில் எப்படி செயல்பட வேண்டும் போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து, கட்சியின் தலைவர் விஜய் தலைமையகமான பனையூரில் ஆலோசனை மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தபோது, செங்கோட்டையன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Follow Us