பழனி முருகன் கோவிலில் கூடாரம் சரிந்து விழுந்து விபத்து – பக்தர்கள் காயம்

| Apr 30, 2026 | 10:46 PM

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலில், திடீர் கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த ஒரு கூடாரம் சரிந்து விழுந்து பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தின் போது, கோவிலில் இருந்த பக்தர்கள் மீது அந்த கூடாரம் விழுந்ததால் பலர் காயமடைந்தனர். உடனடியாக அங்கிருந்தவர்கள் காயமடைந்தவர்களை அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

Published on: Apr 30, 2026 10:46 PM
Follow Us