எங்கள் வலிமையை யாராலும் உடைக்க முடியாது – ஆதவ் அர்ஜுனா உறுதி

Apr 30, 2026 | 10:30 PM

தவெக தலைவர் விஜய் தனது கட்சி வேட்பாளர்களை சந்தித்து சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை அன்று எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து அறிவுறுத்தினார். இந்த நிலையில் இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜூனா, திமுக செய்யக்கூடிய சதி குறித்து அறிந்து வைத்திருக்கிறோம், காலை 6 மணிக்கு வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு செல்ல எங்கள் தலைவர் அறிவுறுத்தியிருக்கிறார் என்று பேசினார்.

Follow Us