Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
நெருங்கும் மழைக்காலம்..தூத்துக்குடியில் உப்பு உற்பத்தி அதிகரிப்பு!

நெருங்கும் மழைக்காலம்..தூத்துக்குடியில் உப்பு உற்பத்தி அதிகரிப்பு!

Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 30 Aug 2025 12:21 PM

இந்தியாவில் உப்பு உற்பத்தியில் தமிழ்நாட்டின் தென் மாவட்டமான தூத்துக்குடி இரண்டாமிடம் வகிக்கிறது. இங்கு உற்பத்தி செய்யும் உப்பானது உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இப்படியான நிலையில் மழைக்காலம் நெருங்கி வரும் நிலையில் உப்பு உற்பத்தி மற்றும் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் உப்பு உற்பத்தியில் தமிழ்நாட்டின் தென் மாவட்டமான தூத்துக்குடி இரண்டாமிடம் வகிக்கிறது. இங்கு உற்பத்தி செய்யும் உப்பானது உலகம் முழுவதும் ஏற்றுமதி செய் யப்படுகிறது. இப்படியான நிலையில் மழைக்காலம் நெருங்கி வரும் நிலையில் உப்பு உற்பத்தி மற்றும் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.