சென்யார் புயல்.. ராமநாதபுரத்தில் வெளுக்கும் கனமழை..
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் வங்கக்கடலில் சென்யார் புயலும் உருவாகி மழையை கொடுக்கத் தயாராகி வருகிறது. வரும் நாட்களில் தமிழ்நாட்டில் கனமழை எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ராமநாதபுரத்தில் கனமழை பெய்து வருகிறது. நேற்று நவம்பர் 25ம் தேதி பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது.

Latest Videos
ஆளுநரால் அரசியலில் முரண்பாடு.. திருமாவளவன் கருத்து..!
ஈரோட்டில் வளர்ச்சி திட்டங்கள்! தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்
தூத்துக்குடியில் அதிகளவிலான மழைப் பதிவு! விவசாயிகள் நெல் சாகுபடி!
ஈரோடு சென்ற முதல்வர் முக ஸ்டாலின்.. அரசு நிகழ்வுகளில் பங்கேற்பு