AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
மதுரை மத்திய தொகுதியில் அடிப்படை வசதிகள் இல்லை.. சுந்தர் சி பேச்சு!

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 05 Apr 2026 03:49 AM IST

மதுரை மத்திய தொகுதி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, புதிய நீதி கட்சிக்கு ஒதுக்கியுள்ளார். அதன் காரணமாகவே நான் இங்கு வந்துள்ளேன். இங்கு வந்து பார்த்த பிறகு தான் அடிப்படை வசதிகள் கூட இல்லை என்பது தெரிய வந்துள்ளது என்று மதுரை மத்திய கிழக்கு தொகுதியில் போட்டியிடும் சுந்தர் சி தெரிவித்துள்ளார். 

Published on: Apr 04, 2026 08:46 PM
Follow Us