AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
புதுச்சேரியில் கனமழை.. கொந்தளிக்கும் கடல்!

புதுச்சேரியில் கனமழை.. கொந்தளிக்கும் கடல்!

C Murugadoss
C Murugadoss | Published: 18 Nov 2025 13:37 PM IST

வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் தொடங்கி தற்போது வேகமெடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தென் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் புதுச்சேரியில் சில நாட்களாக காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக புதுச்சேரி கடல் பகுதி சற்று கொந்தளிப்புடன் காணப்படுகிறது.  

வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் தொடங்கி தற்போது வேகமெடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தென் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் புதுச்சேரியில் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக புதுச்சேரி கடல் பகுதி சற்று கொந்தளிப்புடன் காணப்படுகிறது.

Follow Us