AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
சேலத்தில் பொதுமக்களை சந்திக்கும் விஜய்.. ஆர்வத்துடன் காத்திருக்கும் தொண்டர்கள், பொதுமக்கள்!

Vinalin Sweety
Vinalin Sweety | Published: 13 Feb 2026 11:46 AM IST

கரூர் பொதுக்கூட்டத்தை தொடர்ந்து தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சேலத்தில் இன்று பொதுமக்களை சந்திக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக அங்கு ஏராளமான கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கூடியுள்ளனர். அவர்கள் தவெக தலைவர் விஜயை பார்ப்பதற்காக மிகவும் உற்சாகமாக காத்துக்கொண்டு இருக்கின்றனர். 

Follow Us