Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
திருச்சியில் பச்சை நாச்சியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

Karthikeyan S
Karthikeyan S | Published: 02 Sep 2025 22:17 PM

திருச்சியில் அமைந்துள்ள மிகவும் புகழ்பெற்ற பச்சை நாச்சியம்மன் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள நிலையில், செப்டம்பர் 2, 2025 அன்று முன்னேற்பாடுகள் சிறப்பாக நடைபெற்றது. இதற்காக தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்துள்ளனர். மேள தாளங்கள் முழங்க யானை,  ஓட்டகம் என தெருவெங்கும் விழாக் கோலமாக காட்சியளித்தது. 