Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
Amit Shah Tamil Nadu Visit : அமித்ஷா தமிழ்நாடு வருகை.. முன்னேற்பாடுகள் தீவிரம்!

C Murugadoss
C Murugadoss | Published: 22 Aug 2025 12:00 PM

தமிழ்நாட்டில் 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் வேலையில் இறங்கியுள்ளன. இந்நிலையில்   மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தமிழகம் வருகைதர உள்ளார். திருநெல்வேலியில் இன்று நடைபெறும் பாஜக  பூத் கமிட்டி மாநாட்டில் அவர் கலந்துகொள்ள உள்ளார். அவர் வருகை முன்னிட்டு முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன