AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
சசிகலா கட்சியுடன் கூட்டணி ஏன்?  ராமதாஸ் விளக்கம்

Karthikeyan S
Karthikeyan S | Published: 20 Mar 2026 22:15 PM IST

ராமதாஸின் பாட்டாளி மக்கள் கட்சியுடன்,  சசிகலா புதிதாக தொடங்கியுள்ள அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து 2026 சட்டமன்ற தேர்தலில் களம் காணவிருக்கிறது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், தமிழக மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும், நல்லது செய்ய வேண்டும் என்பதன் அடிப்படையில் இந்த கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது என்றார். 

Follow Us