மேடையிலேயே மயங்கி விழுந்த ராமதாஸ்
சேலம் மாவட்டம் பள்ளப்பட்டியில் பாமக நிறுவனர் ராமதாஸ் +தனது ஆதரவு வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்டிருந்தார். இந்த நிலையில் திடீரென மேடையில் ராமதாஸ் உடல்நலக்குறைவால் மயக்கமடைந்திருக்கிறார். இதனையடுத்து அருகிலிருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட்டிருக்கிறார். இந்த சம்பவம அக்கட்சியினரிடையே மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Follow Us