பாமக தலைவராக அன்புமணிக்கே அதிகாரம்.. தேர்தல் ஆணையம் கடிதம் குறித்து பாமக பாலு விளக்கம்!
பாமகவின் உண்மையான அதிகாரம் யாருக்கு உள்ளது என்று பாமக வழக்கறிஞர் பாலு இன்று அதாவது 2025 செப்டம்பர் 15ம் தேதி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், “கடந்த 2025 ஆகஸ்ட் மாதம் 9ம் தேதி சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பாமக பொதுக்குழுவை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. அதன்படி, பாமக தலைவராக அன்புமணி ராமதாஸே தொடரச் செய்யும் தீர்மானத்தையும் தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது மட்டுமின்றி, அன்புமணியை பாமக தலைவராக அங்கீகரித்து தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.” என்று தெரிவித்தார்.

Latest Videos

பாமக தலைவராக அன்புமணிக்கே அதிகாரம்! பாமக வழக்கறிஞர் பாலு விளக்கம்

விளையாட்டில் அரசியல் கலக்கக்கூடாது - கார்த்தி சிதம்பரம் பேச்சு

செங்கோட்டையன் முடிவை பொறுத்தே எனது கருத்து - ஓ.பன்னீர்செல்வம்

விதவிதமான கிருஷ்ணர்கள்.. கேரளாவில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்