திருச்சியில் என்டிஏ மாநாடு.. பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

| Edited By: C Murugadoss

| Mar 13, 2026 | 9:23 AM

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இன்று (மார்ச் 11, 2026) திருச்சியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் கூட்டம் நடைபெற்றது. இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்திற்கு பங்கேற்க வந்த பிரதமரை வரவேற்கும் விதமாக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தன. 

Published on: Mar 11, 2026 06:42 PM
Follow Us