Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
வண்ண மின்விளக்குகளால் ஜொலித்த தூத்துக்குடி விமான நிலையம்

வண்ண மின்விளக்குகளால் ஜொலித்த தூத்துக்குடி விமான நிலையம்

C Murugadoss
C Murugadoss | Published: 27 Jul 2025 08:26 AM

2 நாட்கள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள பிரதமர் மோடி, விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை நேற்று திறந்து வைத்தார். இதனையடுத்து வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட விமான நிலையம் இரவில் ஜொலித்தது. இன்று பிரதமர் மோடி, முதலாம் ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்கிறார்.

2 நாட்கள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள பிரதமர் மோடி, விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை நேற்று திறந்து வைத்தார். இதனையடுத்து வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட விமான நிலையம் இரவில் ஜொலித்தது. ஜூலை 27ம் தேதியான இன்று பிரதமர் மோடி, மத்திய கலாச்சார துறை சார்பில் நடைபெற்று வரும் முதலாம் ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் விழா, கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையார் கோயிலின் ஆண்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார்.