திருச்சிக்கு வருகை தரும் பிரதமர் மோடி.. விழாக்கோலம் பூண்ட நகரம்!
பிரதமர் நரேந்திர மோடி 2 நாட்கள் பயணமாக 2025, ஜூலை 26 மற்றும் ஜூலை 27ம் தேதி தமிழ்நாட்டுக்கு வருகை தருகிறார். தூத்துக்குடி விமான நிலையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் அவர், இன்று இரவு திருச்சி செல்கிறார். நாளை கங்கை கொண்ட சோழபுரம் செல்லும் பிரதமர் மோடியை வரவேற்க திருச்சி முழுவதும் கட் அவுட், பேனர்கள் என அனைத்தும் வைக்கப்பட்டுள்ளது. திருச்சி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

Latest Videos

கொல்கத்தாவில் கொட்டித் தீர்த்த கனமழை.. சாலைகளில் தேங்கிய மழைநீர்

கார்கில் வெற்றி நினைவு நாள்.. மேஜர் சரவணன் நினைவிடத்தில் மரியாதை

’தமிழ்நாட்டில் பெரியார் புராணம் பேசக் கூடாது' தமிழிசை பேட்டி