PM Modi China Visit: சீன அதிபரை நேரில் சந்தித்த பிரதமர் மோடி!
அமெரிக்கா வரிகளை பல மடங்கு ஏற்றிய நிலையில் மறுபக்கம் உலக தலைவர்கள் ஒன்றிணைந்து வருகின்றனர். சீனாவின் தியான்ஜின் நகரில் 2 நாட்கள் நடக்க உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் உலகின் முக்கிய தலைவர்கள் பங்கேற்கிறார்கள். இந்திய பிரதமர் மோடியும் இதற்காக சீனா சென்றுள்ளார். இன்று மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, சீன அதிபரையும் நேரில் சந்தித்தார்