பசுமை வழியில் ஸ்டெர்லைட் ஆலை.. மீண்டும் திறக்க மக்கள் கோரிக்கை!
தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வந்து தற்போது மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை பசுமை அடிப்படையில் மீண்டும் திறக்க வேண்டும் என கூறி அதில் பணியாற்றி வந்த மக்கள் அந்த மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து கோரிக்கை விடுத்தனர். உலகளவிலான நிபுணர்கள் கொண்ட குழுவை அமைத்து அவர்கள் கொடுத்த பரிந்துரைகளை தங்கள் மனுவுடன் இணைந்து வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Latest Videos
ஊட்டிக்கு டூர் போற பிளானா? உறை பனியை சமாளிக்க ரெடியாகுங்க!
ரஜினிகாந்த் பிறந்தநாள் ஸ்பெஷல்.. தங்கத்தேர் இழுத்த ரசிகர்கள்!
எஸ்.ஐ.ஆர் கொண்டு வந்ததற்கு யார் காரணம்? ஏ.எஸ். முனவர் பாஷா பதில்
திராவிட மாடல் அரசு தனிநபர் வருமானத்தை அதிகரிப்பு -அமைச்சர் பெருமை