துள்ளலான புலி டான்ஸ்.. ஓணம் நிறைவு விழா கொண்டாட்டம்!
ஒரு வார காலமாக ஓணம் கொண்டாட்டத்தில் கேரளா இருந்தது. கேரளா மட்டுமின்றி தமிழ்நாட்டிலும் ஓணம் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் ஓணம் கொண்டாட்டத்தின் நிறைவுப்பகுதியாக புலி டான்ஸ், ஸ்பெஷல் கொண்டாட்ட பேரணி உள்ளிட்டவை கேரளாவில் நடத்தப்பட்டன. திரிச்சூரில் மக்கள் ஒன்று கூடி ஓணத்தை சிறப்பாக முடித்து வைத்தனர். பல்வேறு தரப்பினரு, வெளிநாட்டவர்களும் இதில் கலந்து கொண்டனர்