ஓணம் பண்டிகை நிறைவு.. கேரளாவில் ஸ்பெஷல் பேரணி கொண்டாட்ட
கேரளாவின் முக்கிய பண்டிகையான ஓணம் கடந்த வாரம் தொடங்கி ஒரு வார காலம் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் தற்போது ஓணம் கொண்டாடப்பட்டு நிறைவடைந்த நிலையில், ஓணத்தின் முடிவு விழா பேரணி அல்லது புலி ஆட்டத்துடன் முடிவடையும். அதன்படி கோட்டயத்தில் சிறப்பு கொண்டாட்டங்கள் மூலம் ஓணம் நிறைவு கொண்டாடப்பட்டது. பல்வேறு தரப்பினர் கலந்துகொண்டு இந்த விழாவை சிறப்பித்தனர்