Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
நவராத்திரி கொண்டாட்டம்..  ஆட்டம் பாட்டத்துடன் சாமி ஊர்வலம்!

நவராத்திரி கொண்டாட்டம்.. ஆட்டம் பாட்டத்துடன் சாமி ஊர்வலம்!

C Murugadoss
C Murugadoss | Updated On: 23 Sep 2025 13:29 PM IST

இந்தியாவில் நவராத்திரி கொண்டாட்டம் நேற்று தொடங்கிவிட்டது. இரண்டாம் நாளான இன்று பல இடங்களில் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. குறிப்பாக நேற்று கேரளாவின் பல்வேறு இடங்களில் ஆங்காங்கே உள்ள கோயில்களின் சுவாமிகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு நவராத்திரி திருவிழா தொடங்கியது. அதன்படி திருவனந்தபுரத்தில் சாமி ஊர்வலம் கொண்டு செல்லப்பட்டு நவராத்திரி தொடங்கியது.

இந்தியாவில் நவராத்திரி கொண்டாட்டம் நேற்று தொடங்கிவிட்டது. இரண்டாம் நாளான இன்று பல இடங்களில் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. குறிப்பாக நேற்று கேரளாவின் பல்வேறு இடங்களில் ஆங்காங்கே உள்ள கோயில்களின் சுவாமிகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு நவராத்திரி திருவிழா தொடங்கியது. அதன்படி திருவனந்தபுரத்தில் சாமி ஊர்வலம் கொண்டு செல்லப்பட்டு நவராத்திரி தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்

Published on: Sep 23, 2025 01:19 PM