Seeman Speech : வாக்குறுதிகளை மக்கள் மறக்க மாட்டாங்க – சீமான் பேச்சு
ராமச்சந்திர ஆதித்தனாரில் 91 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது. அவரது திருவுருவ படத்துக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் மரியாதை செய்தனர். அதன்படி, நாம் தமிழர் கட்சி சீமானும் மரியாதை செய்தார். பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய் சீமான், திமுக வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும், அவர்கள் மறுத்தாலும் மக்கள் மறக்க மாட்டார்கள் என்றும் தெரிவித்தார்