மும்பை லால் பாக் சா ராஜா கணேஷ் சிலை.. லட்சக்கணக்கான பக்தர்கள் பிரார்த்தனை!
மும்பை முழுவதும் விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டுள்ள பந்தல்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக லால்பாச்சா ராஜா, நகரத்தின் மிகவும் பிரபலமான விநாயகர் சிலையாகக் கருதப்படுகிறது. இங்கு பிரபலங்கள், அரசியல்வாதிகள் மற்றும் அனைத்து தரப்பு மக்களும் அடிக்கடி சென்று பிரார்த்தனை செய்கின்றனர்.
மும்பை முழுவதும் விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டுள்ள பந்தல்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக லால்பாச்சா ராஜா, நகரத்தின் மிகவும் பிரபலமான விநாயகர் சிலையாகக் கருதப்படுகிறது. இங்கு பிரபலங்கள், அரசியல்வாதிகள் மற்றும் அனைத்து தரப்பு மக்களும் அடிக்கடி சென்று பிரார்த்தனை செய்கின்றனர். அதன்படி, 2025ம் ஆண்டும் பக்தர்கள் மணிக்கணக்கில் நீண்ட வரிசையில் காத்திருந்து, ஆசீர்வாதங்களைத் தேடி, செழிப்பு, ஆரோக்கியம் மற்றும் அமைதிக்காக பிரார்த்தனை செய்தனர்.