எல்.முருகனை ஆதரித்து மபி முதலமைச்சர் தேர்தல் பிரசாரம்!

| Apr 22, 2026 | 12:32 AM

மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ் திருப்பூர் மாவட்டம் அவினாசி பகுதியில் 2026 ஆம் ஆண்டுக்கான விரைவில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்காக, அவினாசி தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் மத்திய இணை அமைச்சர் எல் முருகனை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.  

Published on: Apr 21, 2026 11:55 PM
Follow Us