AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
சட்டமன்ற தேர்தல் எதிரொலி.. நிர்வாகிகளுடன் விவாதித்த கமல்ஹாசன்!

Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 08 Mar 2026 13:45 PM IST

2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக மக்கள் நீதி மய்யம் திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளது. இந்தநிலையில் மக்கள் நீதி மய்ய நிறுவனரும், ராஜ்யசபா எம்பியுமான கமல்ஹாசன் நிர்வாக மற்றும் செயற்குழுக்களுடன் கூட்டத்தை நடத்துகிறார். சட்டமன்றத் தேர்தல் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

Published on: Mar 06, 2026 10:18 PM
Follow Us