முருகனையும், தமிழ் மண்ணையும் யாராலும் பிரிக்க முடியாது – சி.பி.ராதாகிருஷ்ணன் பேச்சு
மகாராஷ்டிரா மாநிலத்தின் கவர்னரும் பாஜக தலைவருமாகிய சி.பி.ராதா கிருஷ்ணன் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "முருகனையும் தமிழ் மண்ணையும் யாராலும் பிரிக்க முடியாது என்பதைத் தான் இந்த நிகழ்வு காட்டுகிறது. முருகன் பெருமான் வட மாநிலங்களில் கார்த்திக்காக கொண்டாடப்படுகிறார். ஆனால் அவர் தமிழ் மண்ணில் கந்தனாக கொண்டாடப்படுகிறார். மேலும் முருகனுடைய அறுபடை வீடுகளும் தமிழ் மண்ணில் தான் அமைந்திருக்கிறது. இந்து முன்னணியினர் மதுரை மீனாட்சி அம்மனின் புதல்வனை ஆறு படைகளில் இருந்தும் மதுரைக்கு அழைத்து வந்திருக்கிறார்கள். ஆன்மிகமும் அரசியலும் ஆரம்ப காலம் தொட்டு தமிழகத்தில் இருந்து வருகிறது. இந்த மாநாடு மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது" என்று பேசினார்.
மகாராஷ்டிரா (Maharashtra) மாநிலத்தின் கவர்னரும் பாஜக (BJP) தலைவருமாகிய சி.பி.ராதா கிருஷ்ணன் (C. P. Radhakrishnan) மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “முருகனையும் தமிழ் மண்ணையும் யாராலும் பிரிக்க முடியாது என்பதைத் தான் இந்த நிகழ்வு காட்டுகிறது. முருகன் பெருமான் வட மாநிலங்களில் கார்த்திக்காக கொண்டாடப்படுகிறார். ஆனால் அவர் தமிழ் மண்ணில் கந்தனாக கொண்டாடப்படுகிறார். மேலும் முருகனுடைய அறுபடை வீடுகளும் தமிழ் மண்ணில் தான் அமைந்திருக்கிறது. இந்து முன்னணியினர் மதுரை மீனாட்சி அம்மனின் புதல்வனை ஆறு படைகளில் இருந்தும் மதுரைக்கு அழைத்து வந்திருக்கிறார்கள். ஆன்மிகமும் அரசியலும் ஆரம்ப காலம் தொட்டு தமிழகத்தில் இருந்து வருகிறது. இந்த மாநாடு மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது” என்று பேசினார்.
Published on: Jun 21, 2025 11:17 PM
Latest Videos

துபாய் வந்தடைந்த இந்திய கிரிக்கெட் வீரர்கள் - உற்சாக வரவேற்பு

பாக்ஸிங் சாம்பியன்ஷிப்பில் சாதித்த பூஜா ராணிக்கு உற்சாக வரவேற்பு

திருச்சியில் ஓசோன் தினத்தை முன்னிட்டு மாணவர்கள் ஊர்வலம்

சிம்லா மலைப்பகுதியை தாக்கிய நிலச்சரிவு.. சேதமடைந்த வீடுகள்!
