திராவிட மாடல் அரசு தனிநபர் வருமானத்தை அதிகரிப்பு.. எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் பெருமிதம்!
திமுக சார்பில் ”என் வாக்குச்சாவட்டி வெற்றி” என்ற இரண்டாம் கட்ட பிரச்சாரத்தை இன்று அதாவது 2025 டிசம்பர் 11ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக தெற்கு மாவட்ட திமுக சார்பில் வேளான் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், “திராவிட மாடல் அரசாங்கம் தனிநபர்களின் வருமானத்தையும் கண்ணியத்தையும் உயர்த்தியுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
திமுக சார்பில் ”என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” என்ற இரண்டாம் கட்ட பிரச்சாரத்தை இன்று அதாவது 2025 டிசம்பர் 11ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக தெற்கு மாவட்ட திமுக சார்பில் வேளான் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், “திராவிட மாடல் அரசாங்கம் தனிநபர்களின் வருமானத்தையும் கண்ணியத்தையும் உயர்த்தியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
