விஜயகாந்த் நினைவுதினம்.. ஆரத்திகாட்டி பூஜை செய்த பிரேமலதா!
தேமுதிக நிறுவனரும், நடிகருமான விஜயகாந்த் 2023ம் ஆண்டு டிசம்பர் 28ம் தேதி மறைந்தார். உடல்நலக்குறைவு காரணமாக தொடர் சிகிச்சையில் இருந்த அவர் உயிரிழந்தார். இந்நிலையில் விஜயகாந்தின் நினைவுதினம் குரு பூஜையாக அனுசரிக்கப்படுகிறது. அதன்படி இன்று விஜயகாந்த் நினைவிடத்தில் குடும்பத்தினர், மற்றும் தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர். மற்றும் பல அரசியல் கட்சி தலைவர்களும் நேரில் அஞ்சலி செலுத்தினர்

Latest Videos
பெரியாரு மண்ணா? காலையிலே வெறி ஏத்தாதீங்க - சீமான் ஆவேசம்
விஜயகாந்த் நினைவுதினம்.. ஆரத்திகாட்டி பூஜை செய்த பிரேமலதா!
சென்னை வந்த மத்திய நிலக்கரி அமைச்சர்.. பாஜகவினர் உற்சாக வரவேற்பு!
நடிகர் சல்மான் கான் பிறந்தநாள்.. நேரில் வாழ்த்திய பிரபலங்கள்!