தொடர் மழையால் நிலச்சரிவுகள்.. பூஞ்ச் மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றம்!
தொடர் மழையால் நிலச்சரிவுகள் மற்றும் திடீர் வெள்ளப்பெருக்குகள் ஏற்பட்டுள்ளன. இதனால் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஜம்மு பிரிவின் பூஞ்ச் மற்றும் ராம்பன் மாவட்டங்களில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. சுமார் 95 வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதாகவும், கிட்டத்தட்ட 700 குடியிருப்பாளர்கள் தற்காலிக தங்குமிடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Latest Videos

ரூ.40 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் கைது

கேரளாவில் புகழ்பெற்ற பகவதி கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

IND - PAK போட்டி..! கடுமையாக பயிற்சி மேற்கொண்ட இந்திய வீரர்கள்!

குவஹாத்தியில் பிரதமர் மோடிக்கு மக்கள் உற்சாக வரவேற்பு!