Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
வி.எஸ்.அச்சுதானந்தன் மறைவு.. இறுதி யாத்திரையில் கலந்து கொண்ட மக்கள்

Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 22 Jul 2025 15:02 PM

கேரள மாநிலத்தின் மூத்த கம்யூனிஸ்ட் கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான வி.எஸ்.அச்சுதானந்தன் தனது 102வது வயதில் உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக காலமானார். அவரது மறைவுக்கு லட்சக்கணக்கான மக்கள் ஒன்று கூடி அஞ்சலி செலுத்திய நிலையில் அவரது இறுதிப்பயண யாத்திரை தொடங்கியுள்ளது. அவரது சொந்த ஊரான ஆழப்புழாவில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படவுள்ளது. 

Published on: Jul 22, 2025 03:01 PM