நெருங்கும் மழைக்காலம்.. தூத்துக்குடியில் உப்பு உற்பத்தி அமோகம்
இந்தியாவில் குஜராத்துக்கு அடுத்தப்படியாக இரண்டாம் இடத்தில் இருக்கும் தூத்துக்குடியில் உப்பு உற்பத்தி அமோகமாக உள்ளதாக தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். தரைக்கடல் காற்றும், அதிகப்படியான வெப்பம் இருக்கும் நிலையில் வியாபாரம் நன்றாக சென்று கொண்டிருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். விரைவில் மழைக்காலம் தொடங்கவுள்ளதால் வரும் நாட்களில் விற்பனை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Videos