யார், யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைக்கலாம்.. திமுக – தேமுதிக கூட்டணி குறித்து பேசிய குஷ்பு!
தேர்தல் நேரத்தில் யார், யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைத்துக்கொள்ளலாம் அது அவர்களின் விருப்பம் என்று பாஜக பிரமுகர் குஷ்பு தெரிவித்துள்ளார். 2026 சட்டமன்ற தேர்தலை தேசிய முற்போக்கு திராவிட கழகம், திராவிட முன்னேற்ற கழகத்துடன் இணைந்து சந்திக்க உள்ளது உறுதியானது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் அளித்துள்ளார்.

Published on: Feb 22, 2026 10:59 PM