திமுக மேற்கு மண்டல இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டம்.. உதயநிதி ஸ்டாலின் தலைமை ஏற்றார்!

Feb 22, 2026 | 11:07 PM

கோயம்புத்தூர் மாவட்டம் கணியூரில் திராவிட முன்னேற்ற கழகத்தின் மேற்கு மண்டல இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஏராளமான தொண்டர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சிக்கு திமுக இளைஞர் அணி செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார். 