ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது – எடப்பாடி பழனிசாமி

Feb 22, 2026 | 10:04 PM

அதிமுக பொதுச்செயலாளர் மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் மாதவரம் தொகுதி பாடிய நல்லூரில் நடந்த சந்திப்பில் பேசிய அவர், யாரைக் கண்டும் நடுங்கிய வரலாறு அதிமுகவிற்கு கிடையாது. ஸ்டாலினுக்கு தான் தோல்வி பயம் வந்துவிட்டது என்று பேசினார்.