Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
நடிகர் ஆர்யா வீட்டில் சோதனையா? நடந்தது என்ன?

நடிகர் ஆர்யா வீட்டில் சோதனையா? நடந்தது என்ன?

Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 18 Jun 2025 14:50 PM IST

IT Raid: சென்னையில் பிரபல உணவகமான சீஷெல்லில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேறொண்டு வருகின்றனர். சென்னை அண்ணா நகரில் இருக்கும் இந்த உணவகத்தின் கிளை நடிகர் ஆர்யா நடத்தி வந்துள்ளார். பின்னர் அதனை தனது உறவினர் அப்துல் சலாம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த குன்ஹி மூசா ஆகிய இருவருக்கு விற்றுள்ளார். இதனால் நடிகர் ஆர்யா வீட்டில் வருமான வரித்துறை சோதனைகள் மேற்கொள்ளப்படவில்லை. அவரது உறவினர் வீட்டில் தான் சோதனை நடைபெறுகிறது.

சென்னையில் பிரபல உணவகமான சீஷெல்லில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேறொண்டு வருகின்றனர். சென்னை அண்ணா நகரில் இருக்கும் இந்த உணவகத்தின் கிளை நடிகர் ஆர்யா நடத்தி வந்துள்ளார். பின்னர் அதனை தனது உறவினர் அப்துல் சலாம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த குன்ஹி மூசா ஆகிய இருவருக்கு விற்றுள்ளார். இதனால் நடிகர் ஆர்யா வீட்டில் வருமான வரித்துறை சோதனைகள் மேற்கொள்ளப்படவில்லை. அவரது உறவினர் வீட்டில் தான் சோதனை நடைபெறுகிறது.