இங்கிலாந்து எதிரான முதல் டெஸ்ட் நடைபெறும் ஹெடிங்லி பிட்ச்.. ஆய்வு செய்த கேப்டன் கில்..!
ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஓய்வு பெற்ற பிறகு பொறுப்பேற்கப்பட்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்ட சுப்மன் கில், இங்கிலாந்து அணிக்கு எதிராக முதல் டெஸ்ட் நடைபெறும் லீட்ஸ் லீட்ஸில் உள்ள ஹெடிங்லி கிரிக்கெட் ஸ்டேடியத்தின் பிட்சை ஆய்வு செய்தார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.

Latest Videos

முதல் டெஸ்ட் நடைபெறும் ஹெடிங்லி பிட்சை ஆய்வு செய்த கேப்டன் கில்!

திருச்செந்தூர் முருகன் கோயில் கும்பாபிஷேகம்.. அமைச்சர் விளக்கம்

மேற்கு வங்கத்தில் கனமழையால் குடியிருப்புக்குள் புகுந்த மழை நீர்

சாலையோரத்தில் கிடந்த மர்ம பொருள்.. ராஜஸ்தானில் பரபரப்பு