AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
சுதந்திர தின விழா.. அணிவகுப்பை ஏற்றுக்கொண்ட முதல்வர் ஸ்டாலின்

சுதந்திர தின விழா.. அணிவகுப்பை ஏற்றுக்கொண்ட முதல்வர் ஸ்டாலின்

C Murugadoss
C Murugadoss | Published: 15 Aug 2025 10:48 AM IST

இந்தியாவில் 79வது சுதந்திர தினவிழா இன்று கொண்டாடப்படுகிறது. சுதந்திர  தினத்தை முன்னிட்டு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக்  கொடியை  ஏற்றினார்.  சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்திற்கு வருகை தந்த முதல்வர் ஸ்டாலின் காவல் அணிவகுப்பு மரியாதையும் அவர் ஏற்றுக் கொண்டார்

இந்தியாவில் 79வது சுதந்திர தினவிழா இன்று கொண்டாடப்படுகிறது. சுதந்திர  தினத்தை முன்னிட்டுதமிழக முதல்வர் மு..ஸ்டாலின் தேசியக்  கொடியை  ஏற்றினார்.  சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்திற்கு வருகை தந்த முதல்வர் ஸ்டாலின் காவல் அணிவகுப்பு மரியாதையும் அவர் ஏற்றுக் கொண்டார்

Follow Us