ராமநாதபுரம் : துணை சுகாதார நிலையத்தை திறக்க கோரிக்கை
ராமநாதபுரம் மாவட்டம் திணைக்குளம் ஊராட்சியில் துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட ரூ.30 லட்ச மதிப்பீட்டில் கட்டப்பட்ட அந்த கட்டடம் வேலை முடிக்கப்பட்டு ஒருவருடம் ஆன நிலையில் இன்னமும் திறக்கப்படவில்லை என கூறப்படுகிறது. விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Latest Videos
ஆளுநருக்கு எதிரான உச்சநீதிமன்ற தீர்ப்பு சரி- டி.கே.எஸ். இளங்கோவன்
சினிமாவும் நாடும் இணைந்தது வித்தியாசமான உணர்வு - கமல்ஹாசன் பெருமை
அமரன் படத்திற்கு விருது.. இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி பெருமை!
நாளுக்கு நாள் அதிகரிக்கும் சபரிமலை கூட்டம்... திகைக்கும் அரசு!