Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
மழையோடு தொடங்கிய மார்கழி.. ராமேஸ்வரத்தில் லேசான மழை!

C Murugadoss
C Murugadoss | Published: 16 Dec 2025 12:51 PM IST

தமிழகத்தில் மழை மாதமான கார்த்திகை முடிந்து பனிக்காலமான மார்கழி இன்று முதல் தொடங்குகிறது. ஆனாலும் மார்கழியின் முதல் நாளே லேசான மழை பல்வேறு இடங்களில் பெய்துள்ளது. டெல்டா கடலோர மாவட்டங்களிலும், ராமேஸ்வரத்தில் இன்று காலை லேசான மழை பெய்தது. வரும் நாட்களிலும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது