ஜில் ஜில் மழை.. ரம்மியமாக காட்சியளிக்கும் இமாச்சலின் சம்பா பகுதி!
இந்தியா முழுவதும் வானிலை மாறிமாறி இருந்து வருகிறது. வடமாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. அதேபோல் சில மாநிலங்களில் வெயிலும் கடுமையாக இருக்கிறது. இந்நிலையில் ஹிமாச்சலப்பிரதேசத்தில் மழை தொடங்கி குளிர்ச்சியை பரப்பப் தொடங்கியுள்ளது. பார்க்க ரம்மியமான இடமாக இருக்கும் சம்பா பகுதியில் மழை தொடங்கியுள்ளது.

Latest Videos
இந்து தெய்வங்களுக்கு எதிரான கருத்து! ரேவந்த் ரெட்டி வழக்குப்பதிவு
தமிழகத்திற்கு ஒரு பைசா கூட தராத பாஜக அரசு.. மு.க.ஸ்டாலின் சாடல்!
காந்தாரா பாணியில் நடனம்.. கலக்கிய பள்ளி மாணவர்கள்..!
தவெக வேட்புமனு விண்ணப்பம்.. விஜய் எந்த தொகுதியில் போட்டி?