ஊர் செல்ல திட்டம்.. கோவை ரயில் நிலையத்தில் சூழ்ந்த மக்கள்.. அலைமோதும் கூட்டம்!
தீபாவளி கொண்டாட்டங்களுக்காக கோவை ரயில் நிலையத்தில் மக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதால் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால், மக்கள் ரயில்களில் ஏற போட்டி போட்டு கொண்டு இருந்தனர். தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு நாளே உள்ள நிலையில் பண்டிகை காலங்களில் மக்கள் கொண்டாட்டங்களுக்காக வீடு திரும்புவதால் பயணிகளின் எண்ணிக்கை நிமிடத்திற்கு நிமிடம் அதிகமாகி கொண்டு இருக்கிறது.

Published on: Oct 18, 2025 09:50 PM