தீபாவளி ஷாப்பிங்! மதுரை விளக்குத்தூணில் கூட்டம் கூட்டமாய் மக்கள்!

Oct 18, 2025 | 9:59 PM

தீபாவளி ஷாப்பிங்கிற்காக மக்கள் கூட்டம் அலைமோதுவதால் விளக்குத்தூண் மற்றும் சுற்றியுள்ள தெருக்களில் கடும் கூட்டம் நிலவி வருகிறது. மழையையும் பொருட்படுத்தாமல் மதுரை மக்கள் தங்கள் குடும்பத்துடன் இணைந்து தீபாவளி பண்டிகைக்கு துணி மற்றும் பட்டாசுகளை வாங்க விளக்குத்தூண் பகுதிகளில் கடும் கூட்டத்தையும் பொருட்படுத்தாது ஷாப்பிங் செய்கின்றனர். 