திமுக மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டு.. அதிமுகவின் கேள்விக்கு அமைச்சர் சிவசங்கர் பதில்!
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் 1.15 கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் உதவி பெறுகின்றனர். காலை உணவுத் திட்டத்தில் லட்சக்கணக்கான பள்ளி மாணவர்கள் பயன்பெறுகின்றனர். இந்தத் திட்டங்கள் பொய்யானவை என்றால், பழனிசாமி நேரடியாக பயனாளிகளிடம் கேட்கட்டும். மற்ற மாநிலங்கள் திமுக அரசின் நலத்திட்டங்களை அங்கீகரித்து வரும் நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, திமுக அரசின் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வைப்பதாக அமைச்சட் எஸ்.எஸ்.சிவசங்கர் பேசினார்.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் 1.15 கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் உதவி பெறுகின்றனர். காலை உணவுத் திட்டத்தில் லட்சக்கணக்கான பள்ளி மாணவர்கள் பயன்பெறுகின்றனர். இந்தத் திட்டங்கள் பொய்யானவை என்றால், பழனிசாமி நேரடியாக பயனாளிகளிடம் கேட்கட்டும். மற்ற மாநிலங்கள் திமுக அரசின் நலத்திட்டங்களை அங்கீகரித்து வரும் நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, திமுக அரசின் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வைப்பதாக அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேசினார்.