முன்னேறிய வகுப்பிற்கான இடஒதுக்கீடு எங்கே? வானதி சீனிவாசன் கேள்வி!

Oct 17, 2025 | 11:11 PM

தமிழகத்தில் வாழ்கின்ற முன்னேறிய வகுப்பை சார்ந்தவர்கள் இட ஒதுக்கீட்டு பலனை அனுபவிக்காத 70 சாதிகள் இருக்கிறார்கள். முன்னேறிய வகுப்பு என்றால் ஒன்றோ, இரண்டோ மட்டுமே இங்கு கண்களுக்கு தெரிகிறது. இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் முதற்கொண்டு 10 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான பலனை அனுபவிக்காமல் இருக்கிறார்கள். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை தமிழ்நாட்டில் அமல்படுத்தப்படவில்லை. இதை சுட்டிகாட்டி பேசும்போது அவை தலைவர் வேறு ஒன்றை பேசுகிறார். இதற்கான பதில் தமிழ்நாடு அரசிடம் இல்லை என வானதி சீனிவாசன் தெரிவித்தார்.